வருகையிலும் ஆசீர்வதிக்க படுவாய்
varugaiyilum aaseervadhikka paduvaay
வருகையிலும் ஆசீர்வதிக்க படுவாய் - நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்படுவாய் - 2 சத்தித்திற்கு செவிகொடு வார்த்தைக்கு கீழ்படி - 2 வல்லவராம் கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (2)
உனக்கு கொடுக்கும் தேசத்திலே (வீட்டிலே, சபையிலே) ஆசீர்வதிப்பார் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் - 2 மகிமையின் மேகமாய் உன்மேல் தங்குவார் உலக ஜனம் அதைக் கண்டு பயப்படுவார்கள் (2) - சத்த
கற்பகனி மிருக ஜீவன் நிலத்தின் பலனிலும் பரிபூரண நன்மை உண்டாக செய்வார் - 2 கடன் கொடுக்கும் கரமாக உன்னை மாற்றுவார் வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் - 2 - சத்த
எதிராக எழும்பும் உன் சத்துருக்களை உன்னைக் கொண்டு முறியடிக்க ஒப்புக்கொடுப்பார் - 2 உனக்கெதிராய் வரும் வழியோ ஒன்றாயிருக்கும் ஏழு வழியாக ஓடிப்போவார்கள் -2 - சத்த
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar