வர வேணும் என தரசே
vara venum ena tharasae
வர வேணும், என தரசே, மனுவேல், இஸரேல் சிரசே.
அருணோ தயம் ஒளிர் பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா! - வர
1. வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா, உன் தாபரம் நல்குவாயே
2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ஞானாகரமே, நடு நிலை யோவா நண்பா, உனத நன்மையின் மகா தேவா!
4. வேதநாயகன் பாட்டிலே மேசியாவொரு காட்டிலே யூதேயாவெனும் நாட்டிலே யூகமாய் விடை வீட்டிலே நாதனாயெழும் நம் பெருமானே நம்பினர் தொழு சரணந் தருகோனே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C C G C C Am G F C G C C C G C C G C C G C C C G C C G C C G C
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal