வந்தனம் வந்தனமே
vandhanam vandhanamae
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! - இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.
1.சந்ததஞ்சந்ததமே எங்கள் தகு நன்றிக் கடையாளமே நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணம் செய்கையில் தயைகூர் சுரர்பதியே.
2.சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே எங்கள் சாமி பணிவாய் நேமி துதிபுகழ் தந்தனமே நிதமே!
3.சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே - சத்ய சருவேசுரனே, கிருபாகரனே உன் சருவத்துக்குந் துதியே.
4.உன்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந் திரியம் யாவையும் பார்த்தால் ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே
5.மாறாப் பூரணனே எல்லா வருடங்களிலும் - எத்தனை உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E
E B E
Bm A F#m
A G#m C#m
B E B E
E B E
Bm A F#m
A G#m C#m B
E B E
E B E
Bm A F#m
A G#m C#m B
E B EMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal