வந்தே கடைக்கண்
vandhae kadaikkan
வந்தே கடைக்கண் பாருமேன், - சர்வேசுரனே, வந்தே கடைக்கண் பாருமேன்.
1.வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி, எந்தா, துயரம் யாவும் எவ்விதமும் நீக்க. - வந்தே
2.கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே; வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே! - வந்தே
3.எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார், ஐயோ! கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க - வந்தே
4.எங்கே விரைந் தோடுவோம், இறைவா? உமை அல்லாமல் எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை; சரணம், ஐயா! - வந்தே
5.மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்; ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே? கண்பாருமேன். - வந்தே
6.எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்? அந்தி, சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி. - வந்தே
7.வாரும், கருணாகரா; வந்தே கொள்ளை நோயதைத் தீரும் இவ்வேளை தானே தீனர் எம்மீதினின்றே. - வந்தே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal