வணங்கி நம் தேவனை வாழ்த்தி பாடுவோம்
vanangi nam devanai vaazhthi paaduvom
வணங்கி நம் தேவனை வாழ்த்தி பாடுவோம் துதித்து நம் நேசரை உயர்த்தி பாடுவோம்
வாழ்த்தி பாடுவோம் துதித்து பாடுவோம் உயர்த்தி பாடுவோம் போற்றி பாடுவோம்
1, எங்கும் நிறைந்தவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2 சர்வவல்ல தேவனையே துதித்து உயர்த்திடுவோம் - 2
2, பார்த்துக் கொள்பவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2 ஜெயக்கொடியானவரை துதித்து உயர்த்திடுவோம் - 2
3, நீதியின் கர்த்தரையே வணங்கி வாழ்த்திடுவோம் - 2 சேனையின் தேவனையே துதித்து உயர்த்திடுவோம் - 2
4, சமூக மளிப்பவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2 உன்னத தேவனையே துதித்து உயர்த்திடுவோம் - 2
5, சமாதானம் தந்தவரை வணங்கி வாழ்த்திடுவோம் - 2 நம்மோடு இருப்பவரை துதித்து உயர்த்திடுவோம் - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan