வாழ்விது என மகிழும்
vaazhvidhu ena magizhum
வாழ்விது என மகிழும் மரணங்களில் - மெய் வாழ்வெது! நித்திய வாழ்வும் எது?
வாய்த்தத் தலைவர்களின் ஏய்ப்பினிலே - மெய் மேய்ப்பனாய் திகழும் மேன்மை அது
புரிந்திடா கூச்சலின் வெறுமையிலே - ஞானம் புகன்றிடும் புண்ணிய வார்த்தை அது அறிஞர் தம் கூட்டத்தின் மடமையிலே - மெய் அறிவதாய் திகழும் ஞானம் அது!
ஒளிகளில் கரந்திடும் இருளினிலே - மெய் வழியினை காட்டிடும் ஒளி தான் அது உணவு பதுக்கல்களின் பசியினிலே - மெய் உயிர் தரும் வானக உணவு அது
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal