வாழ்வளிக்கின்றார் இயேசு
vaazhvalikkindraar yesu
வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார் வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட
பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார் பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர் பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில்
ஞானியர் என்றாலும் இயேசு நேசமாய் ஏற்கின்றார் நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர் நலம் பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில்
தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார் தம்நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர் தலைநிமிர்ந் துயர்ந்திட அவரிடம் வந்திடில்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal