வாழ்த்தி பாடுவோம்
vaazhthi paaduvom
வாழ்த்தி பாடுவேன் - என் வசந்த நாதனை வாஞ்சையோடு துதிப்பேன் -என் வல்லமையின் நேசரை அல்லேலுயா.... அல்லேலுயா... அல்லேலுயா.... அல்லேலுயா....
1. ஆனந்த களிப்பாய் மாற்றினீர் என் மகிமை அமர்ந்திராமல் உம்மை கீர்த்தனம் பண்ணும்படியாக எனக்கு கிருபை செய்தீர் - வாழ்த்தி
2. என் பாடல் உமக்கு மகிமை தரும் என் மன்னரே நான் உன் பாதம் தஞ்சம் கிருபையால் என்னை வழிநடத்தும் எப்போதும் என்னை காப்பாற்றும் - வாழ்த்தி
3.நீதிமானுக்கு துன்பம் வரும் தொல்லைகள் வரும் கஷ்டங்கள் பெருகும் ஆனாலும் அவனை கர்த்தர் மீட்பார் என்னையும் என்றும் காத்திடுவார் - வாழ்த்தி
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal