வாழ்க வாழ்க வாழ்க வாழ்க இயேசுராஜா வாழ்கவே
vaazhga vaazhga vaazhga vaazhga yesuraajaa vaazhgavae
வாழ்க - 4 இயேசுராஜா வாழ்கவே பரலோகத்தில் வாழ்வு தந்த பரிசுத்தரே வாழ்கவே -2 எந்தனுக்காய் பாடுகளை சுமந்தவரே வாழ்கவே -2 என்னை மீட்க சிலுவையில் ஜீவன் தந்தீர் வாழ்கவே -2
1. என்மேல் உந்தன் இரக்கம் வைத்தீர் இயேசு நாமம் வாழ்கவே -2 என்னுடைய பாவமெல்லாம் மண்ணிக்க வந்த இயேசு நாமம் வாழ்கவே -2
2. பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு பெறுவது இல்லையே -2 அறிக்கை செய்து விட்டவனோ இரக்கம் பெற்று வாழ்வானே -2
3. மிருகஇரத்தம் பாவ நிவர்த்தி செய்வதில்லை வாழ்கவே -2 இயேசுஇரத்தம் சகல பாவம் நீக்கி இரட்சிக்கும் வாழ்கவே -2
4. துன்பத்தில் நல்துணைவராம் இயேசு நாமம் வாழ்கவே -2 பூவிலுள்ள யாவரும் புனித நாமம் இயேசுவே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae