வாயிலண்டை வந்து
vaayilandai vandhu
வாயிலண்டை வந்து நிற்கிறேன் - இந்தப் பாவியேனைப் பாரும் இயேசுவே!
எந்தன் ஆடை கந்தை கந்தையே - கையில் ஏதுமில்லை கறைகள் அன்றியே!
வாய் திறந்து வார்த்தை சொல்லவோ - எனக்கு வலிமை ஏதும் இல்லை இல்லையே!
கதவருகில் அழுது நிற்கிறேன் - தட்ட கைபலமோ இல்லை அன்பரே!
இயேசுவே என் நேசரே என்கிறேன் - வேறு ஏதுமே பேசநான் அறிகிலேன்!
வாயிலே நீர் ஆவீர் அல்லவோ - எனக்கு வாழ்வருள் வேண்டும் நீர் அண்ணலே!
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal