வாரும் வாரும் வாரும் எங்கள் பரிசுத்தரே
vaarum vaarum vaarum engal parisutharae
வாரும் வாரும் வாரும் எங்கள் பரிசுத்தரே வல்லமையை ஊற்றிட இறங்கிடுமே - உம்
1, எலியா அழைக்கையில் இறங்கி வந்தீர் - 2 அக்கினி மையமாய் இறங்கினீரே அக்கினி மையமாய் இறங்கிடுமே
2, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அழைக்கையிலே - 2 தேவ மகிமையாய் உலாவினீரே தேவ மகிமையாய் உலாவனீரே
3, அப்போஸ்தலர் ஒன்றுபட்டு அழைக்கையிலே - 2 பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan