வாரும் எமது
vaarum emadhu
வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே, மழை தாரும், ஜீவனே.
1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே. - வெகு கேடும் நீண்டதே. - வாரும்
2.நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே; மிகக் கஷ்டம் ஆச்சதே. - வாரும்
3.பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; அன்னம் பாறல் ஆச்சுதே. - வாரும்
4.தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர் தயங்கிறோம் மெய்யாய். - வாரும்
5.கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள் தயங்கல் தீருமே. - வாரும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal