வார்த்தையில் வல்லவராம்
vaarthaiyil vallavaraam
வார்த்தையில் வல்லவராம் நம் இயேசு நம்மை வாழவைக்கும் அன்பு தெய்வம் இயேசு - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3 வார்த்தையில் வல்லவராம் நம் இயேசு நம்மை வாழவைக்கும் அன்பு தெய்வம் இயேசு - 2
1. ஒரு வார்த்தை சொன்னதாலே வேலைக்காரன் சொஸ்மானான் - 2 சித்தம் உண்டு என்றதாலே குஷ்டரோகி சுத்தமானான் - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் 3
2. பெற்றவர்கள் மகிழ்வுற சிறுபெண்ணை உயிர்ப்பித்தீரே - 2 மரித்த நாலாம் நாள் லாசருவை எழப்பினீரே - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3
3. தாயின் மேல் மனதுருகி (மரித்த) வாலிபனை எழுப்பினீரே நோக்கி கூப்பிட்டதால் குருடனின் கண் திறந்தீர் - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3
4. வஸ்திரத்தை தொட்டதினாலே பெரும்பாடு நீங்கிற்றே சூம்பின கைகளும் சுகமாக செய்தீரே - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3
5. மாராவின் தண்ணீர் எல்லாம் மதுரமாமாகி போனதே உண்மை பார்க்க விரும்பின்வன் வாழ்க்கையை மாற்றிநீரே - 2 வல்லவர் நல்லவர் வல்லமை உள்ளவர் - 3
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae