வானும் புவியும்
vaanum puviyum
1. வானும் புவியும் வையகமும் வனைந்த வல்ல பரனான வானகத் தந்தையை நம்புகிறேன்
2. அவரொரே திருமகன் கன்னியிடம் அனைவரின் நாதர் கிறிஸ்துவாய் அவதரித்ததையும் நம்புகிறேன்
3. பிலாத்துவின் கீழவர் சிலுவையதில் பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன்
4. உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள் உயரே எழுந்து பரன் வலமே உடனிருந்ததையும் நம்புகிறேன்
5. உயிருள்ளோரும் இறந்தோரும் உண்மையாய் தீர்ப்பை அடைந்திடவே உறுதியாய் வருவார் நம்புகிறேன்
6. தூயாவி தூயோர் சபை உறவு பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு மெய் நிலைவாழ்வையும் நம்புகிறேன்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal