வானிலே விண்மின் ஜொலிக்க
vaanilae vinmin jolikka
வானிலே விண்மின் ஜொலிக்க தூதர்கள் கீதம் முழங்க -2 விண்ணின் மகிமை துறந்து மண்ணில் மகிபன் பிறந்தார். -2
Happy happy Christmas Merry merry Christmas (2)
மந்தைக் காக்கும் மேய்ப்பர்கள் அஞ்சிட பயத்தினை தூதர்கள் போக்கிட 2 நிந்தையை போக்க வந்துதித்த பாலனைக் காண விரைந்தனர். 2 - Happy
நட்சத்திரம் வழி காட்டிட ஞானியரும் விரைந்தேரிட (2) கந்தை கோலத்தில் புல்லணையில் பாலனைக் கண்டு பணிந்தனர். -2 - Happy
பொன், வெள்ளி தூப வர்க்கமும் பணிந்து பரிசாய் அளித்தனர் - 2 தந்தையின் சித்தம் செய்ய வந்த பாலனைக் கண்டு போற்றினர் -2 - Happy
வானிலே விண்மின் ஜொலிக்க தூதர்கள் கீதம் முழங்க 2 விண்ணின் மகிமை துறந்து மண்ணில் மகிபன் பிறந்தார். 2 - Happy
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka