வானில் ஒரு வெள்ளி
vaanil oru velli
வானில் ஒரு வெள்ளி மின்னி செய்தி சொல்ல மேசியாவை காண செல்லுவோம் ஆட்டு இடையர் அன்றே அன்புடன் பணிந்து நம் ஆண்டவர் முகம் தரிசிப்போம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் 4
கன்னி மரி பாலன் கண்ணீர் துடைப்பாரே என்னை தேவன் பிள்ளையாக்குவார் யூத ராஜசிங்கம் பாவம் போக்கினாரே- 2 கீதம் பாடி கீர்த்தனம் செய்வோம்வானில்
வானதூதர் பாடல் நீல வானில் எங்கும் மேகம் மீதில் எதிரொளிக்கும் பாவம் தீர்ந்துபோக பாலன் பிறந்ததாலே- 2 மண்ணில் பிரியம் ஓங்குதேவானில்
அந்தகாரம் நீங்கும் அருளோதயம் எங்கும் சொந்தமென்று என்னில் உதிக்கும் அந்தவினை நீங்க தன்னை தந்த தெய்வம் நல்ல தேவன் பாதம் பணிவோம்வானில்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All