வாங்க வாங்க வாங்க வாங்க
vaanga vaanga vaanga vaanga
வாங்க...வாங்க 4 இயேசுவின் பிறப்பினை கொண்டாடுவோம் இன்பமாக ஒன்று கூடியே - 2 அவர் நாமமே உயர்த்திடுவோம் அவரே என் ராஜா ராஜனவர் - 2 இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பெத்தலையின் பாலனாக இயேசு பிறந்தார் - 2
பாவத்திலே விடுதலை சாபத்திலே விடுதலை வியாதியிலே விடுதலை தருவாரே- 2 அன்பின் தெய்வம் உனக்காக பிறந்தாரே என்றென்றும் மறவாதே - 2
கண்மனிப்போல் காப்பார் உன்னை உள்ளங்கையில் வரைந்தவர் - 2 என்றுமே உன்னையும் மறப்பதில்லை இராஜாதி ராஜா இயேசு பிறந்தாரே அவரைக் கொண்டாடுவோம்- 2
சின்னஞ்சிறு பிள்ளைகளை தன்னிடம் வா என்று இயேசு அன்று சொன்னாரே - 2 பிள்ளை உள்ளம் கொண்டவரை இயேசு நேசிப்பாரே - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All