வானவரே வானவரே
vaanavarae vaanavarae
வானவரே வானவரே வாஞ்சையாய் நானும் காத்திருப்பேன் (2)
1. இருளில் இருந்தேன் இன்பமில்லை இன்முகம் காட்டி இரக்கம் செய்தீர் (2)
இறங்கினீர் இறங்கினீர் (2) எனக்காய் மனுவாய் இறங்கிவந்தீர் (2)
2. உளையான சேற்றில் வாழ்ந்து வந்தேன் உன்னதரே என்னை தூக்கிவிட்டீர் (2)
3. கண்ணீரின் பாதையில் நடந்து வந்தேன் களிப்பாக என்னை மாற்றினீரே (2)
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham