ஆவியான தேவனே அன்புள்ள தேவனே
aaviyaana devanae anbulla devanae
ஆவியான தேவனே அன்புள்ள தேவனே என் மேலே இறங்கிடுமே என்னோடு தங்கிடுமே உம் இரத்தத்தால் பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவி விடும் (2) ஈசோப்பினால் சுத்திகரித்துவிடும் உம் சாயலாக என்னை மாற்றிவிடும்
1. உலகில் பாவம் பெருகுதையா ஆயுசு நாட்களும் குறையுதையா அக்கிரமம் மிகுதியாவதினால் அன்பும் தணிந்து போகுதையா
2. உம் பிள்ளையாய் என்னை மாற்றுமையா மறுரூபமாக என்னை ஆக்குமையா மகிமையில் கொண்டுபோய் சேர்க்கும்வரை மறைவிடத்தில் காத்துக் கொள்ளுமையா
3. எப்போது மீண்டும் வருவீரையா என்றே என் இதயம் ஏங்குதையா வருகையின் நாளது வரும் வரையில் உம் சாயலால் திருப்தியாய் வாழ்வேனையா
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham