உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்
ummai anbugooruven aaraadhippen
உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன் ஆயிளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2 கைத்தாளத்தோடு உம்மை பாடிடுவேன் இன்னிசையோடு உம்மை போற்றிடுவேன் - அல்லேலூயா
1. கருவினில் கண்டவரே கண்ணோக்கி பார்த்தவரே கைதூக்கி எடுத்தவரே காலமெல்லாம் துதிப்பேன் - 2 - அல்லேலூயா
2. உலகம் தோன்றம் முன்னே என்னை அறிந்தவரே உயிருள்ள நாள்வரையில் உமக்கே ஆராதனை – 2 - அல்லேலூயா
3. மாராவின் தண்ணீரையும் மதுரமாய் மாற்றி விட்டீர் கசந்த என் வாழ்வினையும் வசந்தமாய் மாற்றி விட்டீர் - 2 - அல்லேலூயா
4. கடந்த நாட்களெல்லாம் கண்மணி போல் காத்தீர் இனிவரும் காலத்திலும் கைவிடாமல் காத்திடுவீர் - 2 - அல்லேலூயா
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham