அழகுள்ள தேவனே ஆராதனை
azhagulla devanae aaraadhanai
அழகுள்ள தேவனே ஆராதனை அன்புள்ள தேவனே ஆராதனை – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை (2)
1. வெண்மையும் சிகப்புமானவர் நீரே விண்ணக மேகத்தில் வருபவர் நீரே – 2 பரிசுத்த ஆவி ஆனவர் நீரே (2) அப்பனே உமக்கே ஆராதனை (2)
2. அக்கினி ஊற்றை திறந்தவர் நீரே பின்மாரி மழையாய் பொழிபவர் நீரே (2) ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே (2) அல்பாவும் ஒமோகவும் ஆனவர் நீரே (2)
3. இரத்தத்தால் எங்களை மீட்டவர் நீரே பாவத்தை எல்லாம் மன்னிப்பவர் நீரே (2) காயங்கள் எல்லாம் கட்டுபவர் நீரே (2) ஆற்றித்தேற்றி அரவணைப்பவர் நீரே (2)
More from Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham