இனியும் காலமில்லை
iniyum kaalamillai
இனியும் காலமில்லை (உனக்கு) யோசிக்க நேரமில்லை (2) கர்த்தரை நீயும் தேடி ஓடிவா (2)
1. இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே (2) உன்னையும் அழைத்து செல்வார் அவர் தம்மோடு சேர்த்துக்கொள்வார் (2) (2)
2. யுத்தங்களும் நெருங்கிடுதே யுத்த சத்தங்களும் கேட்டிடுதே’ பாவங்களும் பெருகுதே பஞ்சங்களும் வந்ததே கர்த்தரை நீயும் தேடி ஓடிவா
3. அக்கிரமங்கள் பெருகிடுதே அன்பும் தணிந்து போனதே (2) சாபங்களும் பெருகுதே சாப வியாதிகளும் வந்ததே (2) கர்த்தரை நீயும் தேடி ஓடிவா
4. முத்திரையும் உடைந்திடுதே பயோ சிப்புகளும் வந்ததே (2) (நேவ)கள் அட்டையும் வந்ததே ஆதார் அட்டைகளும் வந்ததே (2) கர்த்தரை நீயும் தேடி ஓடிவா
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham