உம்முடைய சமூகத்தில் எனக்கு
ummudaiya samoogathil enakku
உம்முடைய சமூகத்தில் எனக்கு எப்போதும் அனந்தம் உண்டு (2)
கலக்கமில்ல எனக்கு கவலையில்ல ஒருபோதும் வெட்கமே இல்ல
1. தோல்வி குறித்து கலங்கமாட்டேன் (நான்) காலமெல்லாம் கர்த்தரையே துதிப்பேன் - 2 வறுமையை குறித்த எனக்கு பயமில்ல - 2 வாழ்வளிப்பவர் என்னோடு இருப்பதால் - 2
2. கடனை குறித்து கலங்கமாட்டேன் (நான்) காலமெல்லாம் கர்த்தரையே துதிப்பேன் - 2 வியாதியைக் குறித்து எனக்கு பயமில்ல – 2 விடுவிப்பவர் என்னோடிருப்பதால் - 2
3. சாத்தானை குறித்து பயமில்ல சர்வவல்ல தேவன் இருப்பதால் - 2 சாத்தானின் தந்திரத்தை அழித்திடுவேன் - 2 பரலோக தேவன் என்னோடிருப்பதால் - 2
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham