உங்க அன்பு போதாதைய்யா
unga anbu podhaadhaiyyaa
உங்க அன்பு போதாதைய்யா இன்னும் கொஞ்சம் ஊற்றுமைய்யா (2) உம் அன்பினுக்கு வேறேதும் ஈடில்லையே உம் அன்பினுக்கு இணையாக எதுவுமில்லை
1. தோளில் சுமந்த அன்பு தோல்வியை மறக்கச் செய்யுதே (2) மார்பில் புரண்ட அன்பு மன்னிப்பை வரவழைக்குதே (2)
2. கரம் பிடித்த அன்பு கண்ணீரை துடைக்கின்றதே (2) கால் பதித்த அன்பு காயங்களை ஆற்றுகின்றதே
3. கண்கள் சொல்லும் அன்பு கருணையை பொழிகின்றதே இதயம் காட்டும் அன்பு இரக்கத்தை வரவழைக்குதே
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham