இன்ப சத்தம் கேட்டிடுவேன்
inba satham kettiduven
இன்ப சத்தம் கேட்டிடுவேன் நேசரின் பின் செல்லுவேன் இனியவர் நல்லவர் உயர்ந்தவர் பெரியவர் பதினாயிரங்களில் சிறந்தவரே (2) தூதர்கள் போற்றிடும் தூயாதி தூயவர் துதிகளில் வசிப்பவரே (2)
1. சாரோனின் ரோஜா மருதோன்றி பூங்கொத்து பள்ளதாக்கின் லீலி புஷ்பமே காட்டு மரங்களில் கிச்சிலி மரமவர் - 2 ஆருயிர் நேசரவர் - 2 - இன்ப சத்தம்
2. மரித்துயிர்த்தெழுந்தவர் மறுபடி வருபவர் மகிமையின் தேவன் மாறாதவர் மன்னாதி மன்னவர் என் மனதினில் நிறைந்தவர் - 2 மகிழ்வுடன் துதித்திடுவேன் - இன்ப சத்தம்
3. வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவர் வானாதி வானங்கள் கொள்ளாதவர் (2) வழுவாமல் என்னை காத்து நடந்திடும் - 2 வானவர் இயேசு வல்லவரே – 2 - இன்ப சத்தம்
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham