ஆவியானவரே உமக்காரதனை என்றுமே
aaviyaanavarae umakkaaradhanai endrumae
ஆவியானவரே உமக்காரதனை என்றுமே – 2 மகிமைக்கு பாத்திரரே – 2 உமக்காராதனை என்றுமே – 2 - ஆவியானவரே
1. ஆவியின் வரங்களினால் என்னை நிறைத்திடும் ஆவியே பரிசுத்த ஆவியே எங்கள் மாவங்கள் கழுவிடுமே – ஆவியானவரே
2. மேல்வீட்டறையினிலே அன்று இறங்கிய ஆவியே – 2 பரிசுத்த ஆவியே என் மேல் இறங்கிடும் இந்நேரமே – 2 - ஆவியானவரே
3. தோல்வியின் நேரங்களில் எனக்கு துணை நின்ற அவியே எனக்கு உதவிடும் ஆவியே – ஆவியானவரே
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham
- உம்மையே ஆராதிப்பேன்ummaiyae aaraadhippenPr. A. Thadash · Inba Satham