வானவர் வாழ்த்தி
vaanavar vaazhthi
வானவர் வாழ்த்தி தந்த வானமுதே நீ வாழ்க இயேசப்பா அள்ளித்தந்த அருளமுதமே நீ வாழ்க - 2 ஆவியினால் காக்கப்படும் கண்மணியே நீ வாழ்க ண்மணியே நீ வாழ்க - 2 ஆரிராரோ -4
1. காணுகின்ற கண்களிலே கிருபையை தாரும் ஐயா - 2 அந்தகாராம் சூழாமல் பாதுகாக்க வேணுமையா - 2
2. தேவனை அறியும் அறிவு வளர்ந்திட வேண்டும் ஐயா - 2 கர்த்தரின் பாதுகாப்பு பெருகிட வேண்டுமய்யா - 2
3. அன்பும் அருளுமே பெருகிட வேண்டும் ஐயா - 2 சுற்றமும் நட்புமே சூழ்ந்திட வேண்டும் ஐயா - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae