வானம் உமது சிங்காசனம் இயேசையா
vaanam umadhu singaasanam iyesaiyaa
வானம் உமது சிங்காசனம் இயேசையா பூமியோ உமது பாதஸ்தலம் - 2 நாங்களே இருப்பது உந்தனின் பாதம்தான் உந்தனின் பாதம்தான் - 2
1. வானங்களில் உயர்ந்தவர் பூமியில் சிறந்தவர் - 2 துதிக்கு பாத்திரர் தூயாதி தூயவர் - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2
2. கானாவூர் கல்யாணத்தில் திராட்ரசம் குறைந்தபோது - 2 தண்ணீரை ரசமாக்கி அற்புதம் செய்தவரே - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2
3. செத்த லாசருவை நாலாம் நாள் எழசெய்தீர - 2 அற்புத நாதனே அதிசய தேவனே - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2
4. சிங்க கெபியில் தூக்கிப்போட்ட போதிலும் - 2 பக்தனை தேற்றினீரே பாதுகாத்து நடத்தினிரே - 2 உம்மை போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2
5. எனக்காய் மரித்தீரே மூன்றாம் நாள் உயிர்த்தீரே மகிமையில் ஜெயித்தீரே மகத்துவமானீரே - 2 உம்மைப்போல் உலகத்தில் ஒருவரும் இல்லையே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae