வானம் பூமி உண்டாக்கின
vaanam poomi undaakkina
வானம் பூமி உண்டாக்கின சிருஷ்டி கர்த்தாவே வார்த்தையாலே யாவையும் உண்டாக்கினீரே -2 வானும் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் -2 உம்முடைய கரங்களாலே யாவையும் சிருஷ்டித்தீரே -2
மண்ணினாலே மனுஷனை உண்டாக்கினீரே நாசியிலே ஜீவ சுவாசம் ஊதினிரே -2 மனுஷனை ஜீவாத்மாவாக ஆக்கினீரே -2 ஆளுகையும் அதிகாரம் யாவும் தந்தீரே -2
காற்று சீற்றம் ஆனபோது கடல்மேல் நடந்தீரே இறையாதே அமைதியாய் இருக்க செய்திரே -2 பேதுருவை கடல் மேல் நடக்க செய்தீரே -2 விசுவாசம் உறுதியாய் இருக்க செய்தீரே -2
செங்கடலை கடக்கும் போது கூட வந்தீரே எதிராய் பின் தொடர்ந்தவர்கள் அழிய செய்தீரே -2 வனாந்தர பாதையிலே மன்னா தந்தீரே -2 இனிய கானானுக்குள் கொண்டு சேர்த்தீரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae