வானதி வானம் கொள்ள
vaanadhi vaanam kolla
வானதி வானம் கொள்ள தேவாதி தேவனை உம்மை பாடிய ஸ்தோத்தரிப்பேன் -2 துதி பாடிய ஸ்தோத்தரிப்பேன் -2
அல்பா ஒமேகா ஆதியந்தமானவரே -2 முந்தினவர் பிந்தினவர் யாவுமானவரே -2
நிலை அங்கி தரித்து பொற்க் கச்சை கட்டி -2 குத்துவிளக்கின் மத்தியில் உலாவிடும் தெய்வமே -2
வெண்பஞ்சி சிரசும் உரை மழை வெண்மையும் -2 அக்கினி ஜுவாலை போன்ற கண்கள் உடைய தெய்வமே -2
உமது பாதங்கள் உலை கல வெண்கலமாய் -2 பெருவள்ள இரைச்சலின் சத்தம் உடைய தெய்வமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae