வானாதி வானம் கொள்ளாத
vaanaadhi vaanam kollaadha
வானாதி வானம் கொள்ளாத இந்த வையகம் அறியமுடியாத வல்லமை கர்த்தர் அவர் வேண்டிடும் குரல் கேட்பார் அவர் வாஞ்சை எல்லாம் தீர்ப்பார்.
1. மரித்த லாசருவை அவர் மகிழ்ச்சியுடன் எழுப்பினார் மனம் நொந்து வாடும் உன்னை நல் மனதுடன் அவர் காப்பார் - வானாதி வானம்
2. உண்மையின் தேவன் அவர் இந்த உலகத்தில் வந்தவர் ஊக்கத்தோடு ஜெயிப்பவருக்கு உண்மையோடு பதில் அளிப்பார் - வானாதி வானம்
3.நித்திய தேவர் அவர் இன்றும் நீதியை நடப்பிப்பவர் நீதிமான் அனைவரையும் நித்தியம் கொண்டு சேர்ப்பவர் - வானாதி வானம்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal