வானாதி வானம் கொள்ளா
vaanaadhi vaanam kollaa
வானாதி வானம் கொள்ளா என் அருமை இயேசு நாதா 2 போற்றியே பணிந்திடுவேன் - உம்மை நான் போற்றியே பணிந்திடுவேன் 2
பணிந்து குனிந்து முழங்கால் படியிட்டு தொழுதிடுவேன் - உம்மை 2
வானாதி வானங்களும் பூமியும் அதிலுள்ளவையும் தேவனே உம்முடையதே - இயேசு தேவனே உம்முடையதே 2
சகல ஜனங்களே நம் கர்த்தரை துதியுங்கள் பூமியின் குடிகளே நம் இயேசுவை துதியுங்கள் 2
துதிகளில் மத்தியிலே வாசம் செய்பவரே தூபமாய் நறுமணமாய் துதிகளை செலுத்திடுவோம் 2
உன்னதமானவரே உலகத்தின் இரட்சகரே மீட்கும் பொருட்டாக ஜீவனை தந்தவரே 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae