வாலிபரே வாலிபரே
vaalibarae vaalibarae
பல்லவி
வாலிபரே வாலிபரே வாருங்களேன் வாருங்களேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெபித்திடுவோம் பொல்லாங்கனை ஜெயித்திடுவோம் (2)
பல்லவி
வாலிபரே வாலிபரே வாருங்களேன் வாருங்களேன் (2)
1. முழங்கால்களை நாம் முடக்கிடுவோம் முடங்கினோர்களையே எழுப்பிடுவோம் - 2 இயேசுவின் அன்பினைக் கூறிடுவோம் இயேசுவுக்காய் வாழச் செய்திடுவோம் (2) - வாலிபரே
2. தேசத்திற்காய் நாம் ஜெபித்திடுவோம் சேனைகளாய் நாம் எழும்பிடுவோம் - 2 இயேசுவை இன்றே அறிவிப்போம் இயேசுவின் சீஷராய் உழைத்திடுவோம் (2) -வாலிபரே
3. அழிந்து போகின்ற ஜனங்களையே அழிவிலிருந்து மீட்டிடுவோம் - 2 பரலோகத்தை நம் இந்தியர்கள் அனைவரும் நிரப்பிட உழைத்திடுவோம் - 2 -வாலிபரே
More from Ennai Azakaakka
- அழகுமில்லைazhagumillaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- அழைக்கிறார் இயேசு உன்னைazhaikkiraar yesu unnaiBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இம்மானுவேலன் பிறந்தார்immaanuvelan pirandhaarBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவினாலே எல்லாம்yesuvinaalae ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- இயேசுவின் நாமமேyesuvin naamamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உயிருள்ள என் தெய்வமேuyirulla en theyvamaeBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- உலகத்தின் செல்வம் எல்லாம்ulagathin selvam ellaamBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka
- எந்தன் தேவன் எந்தன் வாழ்வில்endhan devan endhan vaazhvilBro. P.G.T.Allwin Jacob · Ennai Azakaakka