வாலிபப் பிராயம்மப்பா
vaalibap piraayammappaa
வாலிபப் பிராயம்மப்பா, - நல்ல வாலிப பிராயம்மம்மா, வார்த்தவனை பணிந்து, வனைந்தவனை நினைந்து, வாழ்ந்திட காலமம்மா வாழ்ந்திட காலமம்மா.
வேதத்தை நினைத்திடப்பா, - சத்திய வேதத்தை நினைத்திடம்மா, வேறு வழி செல்லாது, வேண்டிய பெலன் ஈந்து, வேதனை தீர்க்கும் அம்மா வாலிப
ஆலயம் சென்றிடப்பா, ஆலையம் சென்றிடம்மா, ஆன்மாவின் வளர்ந்தேற, ஆண்டவன் அருள் பெற, ஆனந்த சமுகமப்பா. - வாலிப
மன்றாட மறவாதேப்பா - தினமும், மன்றாட மறவாதேம்மா மகிபனை அறிந்திட, மறுரூபம் அடைந்திட மன்னவன் பாடும் அப்பா
நன்மைகள் புரிந்திடப்பா, - என்றும் நன்மைகள் புரிந்திடம்மா, நம் துரை நாயகன் நவில்வதும் உண்மையே, நலமாக நடப்போம் மக்கா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal