வாலிபனே கன்னியரே
vaalibanae kanniyarae
வாலிபனே கன்னியரே - - 2 இப்பொழுது சொல்லப்போகும் வார்த்தைகளை - உன் முடிவு பரியந்தம் மறவாதே - - 2 - வாலிபனே
ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு காலமுண்டு எதைக் குறித்தும் நீ கலங்காதே - - 2 கர்த்தர் இயேசு உன்னோடு இருக்கையில் எதைக் குறித்தும் நீ பதறாதே - - 2 - வாலிபனே
சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்கின்றவர் சகலமும் அறிந்தவர் கரத்திலே - உன்னை முழுமையாக ஒப்புக் கொடு - வாலிபனே
பணப்பிரியன் செல்வப்பிரியன் அதினாலே திருப்தி அடைவதில்லை மாயை மாயையே எல்லாம் மாயையே அதினுள் நீயும் சிக்கி விடாதே - வாலிபனே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All