வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
vaalaakkaamal ennai thalaiyaakkuveer
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் நம்பிடுவேன் உம்மை முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுமே
யேகோவா நிசியே நீர் என் தேவனே யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்
செங்கடலை நீர் பிளந்தீரே வழியை உண்டாக்கி நடத்தினீரே யோர்தான் வெள்ளம் போல வந்தாலும் எரிகோ தடையாக நின்றாலும்
தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு தேவையை சந்திக்கும் தேவன் நீரே உதவி செய்திடுவீர்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae