இஸ்ரவேலின் தேவனே
isravelin devanae
இஸ்ரவேலின் தேவனே சதாகாலமும் உள்ளவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே
நன்றி சொல்லுவேன் நாதன் இயேசுவின் நாமத்திற்கே
கடந்த ஆண்டு முழுவதும் என்னை கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை நடத்திடுவார் கடைசி வரைக்கும் கூட இருப்பார்
அவர் உண்மை உள்ளவரே அவர் அன்பு மாறாததே
தாயின் கருவில் உருவான நாள்முதல் கருத்துடன் என்னை காத்தவரே கிருபையாய் என்னை நடத்தினீரே ஆசீர்வதித்தவரே
உங்க கிருபை மாறாததே என்றும் உயர்ந்தது உம் கிருபை
வெட்கப்பட்ட இடங்களெல்லாம் என் தலையை உயர்த்தினீரே என்னோடு இருந்து நடத்தினீரே என்னை உயரத்தில் வைத்தவரே உங்க நாமம் அதிசயமே சர்வ வல்லவர் என் இயேசுவே
தாழ்வில் கிடந்த என்னையும் நோக்கி தயவாய் தூக்கி வைத்தவரே மரண இருளிள் நடக்கின்றபோது என்னை பாதுகாப்பவரே சேனைகளின் தேவன் நீரே எல்ஷடாய் உம் நாமமே
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae