உம் சித்தம் நிறைவேற
um sitham niraivera
உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் இயேசுவே
உங்க முகத்தைப் பார்க்கனும் இன்னும் உமக்காய் எழும்பனும் உங்க கூட பேசணும் என்னைத் தருகிறேன் இயேசுவே
பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன் உம்மை விட்டு தூரப் போனேன் உம் அன்பை எனக்கு தந்தீரே உம் மகனாய் என்னை மாற்றினீரே
உலகின் அன்பு எல்லாம் மாறின போதும் மாறாது ஒருபோதும் உம் அன்பு சிலுவையில் பலியானீரே என்னை உயர்த்தி வைத்தவரே ஆராதனை என் இயேசுவுக்கே
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae