எந்தன் பெலவீன நெரத்தில்
endhan pelaveena nerathil
எந்தன் பெலவீன நெரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் - 2
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாளேல்லாமே - 2
கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே - 2 உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே இதுவரை காத்தவரே - 2 - எங்கள் பெலனே
பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே - 2 பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே மருரூபமாக்கிடுமே - 2 - எங்கள் பெலனே
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae