உம்மை நம்பி வந்தேன்
ummai nambi vandhen
உம்மை நம்பி வந்தேன் உந்தன் பாதம் வந்தேன் உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மை உயர்த்திட உம்மை போற்றிட நாவுகள் போதாதையா
இயேசுவே இயேசுவே இயேசுவே என் தெய்வமே
நீர் வருகிற காலம் மிக சமீபமே உம் முகத்தை பார்க்கணும் என் இயேசுவே உம் சித்தம் செய்திடனும் உமக்காக வாழ்ந்திடனும் என்னையே தருகிறேன் உருவாக்குமே
உடைந்து போன என் வாழ்வை தூக்கி எடுத்தீர் உன்னதங்களில் உயர்த்தி வைத்து மகிமைபடுத்தினீர் நீர் மட்டும் பெருகனும் என் வாழ்விலே என் ஆசை நீர்தானே என் இயேசுவே
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae