இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்
yesu nesikkiraar avar anbaay
இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கிறார் பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார்
அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து காலத்திலே அரணான துணையானீர் ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன் அரவணைத்தாரே அன்பை அளித்தாரே
மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே மனதார அளித்தவரை மனம் நோகச் செய்தேனே மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb
C F
F Bb
C A7 Dm Gm C7 F
F Am
Gm C F Dm
C F
F Bb
C A7 Dm Gm C7 F
F Am Gm
C F Dm
C F
F Bb
C A7 Dm Gm C7 FMore from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae