என் விண்ணப்பத்தை கேட்டீரையா
en vinnappathai ketteeraiyaa
என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் கண்ணீர் கண்டீரையா எனக்குதவி செய்தீரையா உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட
ஏல் ஒலாம் தேவனே சதாகாலமும் உள்ளவரே ஏல் ஒலாம் தேவனே நீர் என்றும் உயர்ந்தவரே
வனாந்திரமான என் வாழ்க்கையை நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும் துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே
மலைகள் பர்வதங்கள் விலகினாலும் மாறாது ஒருபோதும் உம் கிருபை மரண இருளில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae