என் நேசரே என் தெய்வமே
en nesarae en theyvamae
என் நேசரே என் தெய்வமே உம்மை பாடி போற்றி புகழுவேன்
எல்லா புகழும் துதி மகிமையும் எந்தன் இராஜன் ஒருவருக்கே எந்தன் வாழ்வின் மேன்மையுமே என்றும் உந்தன் பாதத்திலே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர் உமக்காக ஊழியம் செய்திட உம் சித்தம் செய்திட உமக்காக வாழ்ந்திட என்னையும் பிள்ளையாய் மாற்றினீர்
பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர் உம் ஜீவன் சிலுவையில் தந்தீர் உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட உமக்காக என்னைப்பிரித்து கொண்டீர்
More from En Nesarae
- ஆவியானவரே என்னை நிரப்பிடுமேaaviyaanavarae ennai nirappidumaeBro. Ben Samuel · En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae