ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
aaviyaanavarae ennai nirappidumae
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே
எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரமம் செய்தீர் ஆவியால்
கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள் நிறைவேற செய்யும் ஆவியால் மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால்
அக்கினி மயமான நாவுகளாலே இறங்கி வந்தீர் ஆவியாலே அக்கினி ஜூவாலைகளாக மாற்றி உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்
என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே
More from En Nesarae
- இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய்yesu nesikkiraar avar anbaayEn Nesarae
- இஸ்ரவேலின் தேவனேisravelin devanaeBro. Ben Samuel · En Nesarae
- உம் சித்தம் நிறைவேறum sitham niraiveraBro. Ben Samuel · En Nesarae
- உம்மை நம்பி வந்தேன்ummai nambi vandhenBro. Ben Samuel · En Nesarae
- எந்தன் பெலவீன நெரத்தில்endhan pelaveena nerathilBro. Ben Samuel · En Nesarae
- என் நேசரே என் தெய்வமேen nesarae en theyvamaeBro. Ben Samuel · En Nesarae
- என் விண்ணப்பத்தை கேட்டீரையாen vinnappathai ketteeraiyaaBro. Ben Samuel · En Nesarae
- என்னை உண்மையுள்ளவன்ennai unmaiyullavanBro. Ben Samuel · En Nesarae