வாதை உந்தன் கூடாரத்தை
vaadhai undhan koodaarathai
வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது ஒரு பொல்லாப்பும் உன்னை வந்து நெருங்கிடாது -2
காக்க தேவன் உண்டு காப்பாற்ற இயேசு உண்டு -2
சாவு பயம் நீக்கி தொட்டு சுகம் தந்தீரே -2 உம் தழும்புகளால் என்னை சுகமாக்கினீர் -2
ஜெப தூப வர்க்கத்தினால் வாதை நீக்கினீர் -2 பரிகாரியாகிய எங்கள் இயேசு கர்த்தாவே -2
உமக்கு விரோதமாய் நான் பாவம் செய்தேனே -2 என் ஆத்துமாவை குணமாக்கும் இயேசு கர்த்தாவே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae