வா வா நீ பாவி
vaa vaa nee paavi
வா -வா - நீ பாவி இன்று வா வா - நீ பாவி வி இன்று இரட்சகர் இயேசுவண்டை -2
உன் பாவம் போக்கிடவே ஆவலாய் நிற்கிறாரே -2
1.பாவம் அனைத்தும் போக்கி சாபம் அனைத்தும் நீக்கி -2 உன்னைத்தான் மீட்டிடவே ஆவலாய் நிற்கிறாரே -2
2. உன்னை பரிசுத்தம் செய்ய - 2 பரிசுத்தர் இரத்தமதை -2 சிந்தினார் பார் உனக்காய் பாவியே வந்திடுவாய் -2
3. அன்னியனாம் உன்னையே சொந்தமதாக்கிடவே -2 அன்பராம் இயேசு தேவன் ஆவலாய் நிற்கிறாரே -2
4. அவர் பிள்ளையாக நீயும் -2 அவனியில் ஜீவித்திட -2 அவர் ஆசீர்வாதத்தினால் நிறைந்து நீ வாழ்ந்திடவும் -2
5. பரலோகின் பாக்கியமதை -2 பாவி உனக்களித்து பாரினில் பாதுகாத்து பரலோகில் சேர்த்திடவே -2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan