வா வா மன்னவா
vaa vaa mannavaa
வா வா மன்னவா இயேசு மகராஜா உம்மையே நான் துதிப்பேன் என்றும் உம்மையே நான் துதிப்பேன்
1. நீரே என் கண்மலை உன்னிலே தங்கிவிடுவேன் பரிசுத்த உள்ளத்தாலே உம்மையே வாழ்த்துவேன் - வா வா மன்வைா
2. உன் அன்பு பெரியது இந்த உலகத்திற்கு புரியாது உத்தமரே உன் வழியோ யாருக்கும் தெரியாது - வா வா மன்வைா
3. என் குரலை கேட்பார் என் வாஞ்சை எல்லாம் தீர்ப்பார் வாடாத கிரீடமாய் நாள் தோறும் நிலைக்கச் செய்வார் - வா வா மன்வைா
4. வருவேன் என்று சொன்னீரே எங்கள் வசந்த மகராஜனே வானத்தில் வரும் நாளில் அன்பாக அழைப்பீரே வா வா மன்னவா - வா வா மன்வைா
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal