வா பாவி மலைத்து நில்லாதே வா
vaa paavi malaithu nillaadhae vaa
வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா.
1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லை என்றெண்ணித் திகையாதே உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே உள்ளபடி வாவேன் - வா பாவி
2. உந்தனுக்காகவே நானடிபட்டேன் உன் பாவத்தைச் சுமந்தேன் சிந்திய என் திரு இரத்தத்தால் உன் பாவம் தீர்த்து விட்டேன் பாவி - வா பாவி
3.கொடிய பாவத்தழலில் விழுந்து குன்றிப் போனாயோ? ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான், ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. - வா
4.விலக யாதொரு கதியில்லாதவன் உலகை நம்பலாமோ? சிலுவை பாவிகளடைக்கலமல்லோ? சீக்கிரம் ஓடி வாவேன். - வா
5. என்னிடத்தில் வரும் வாவி எவரையும் இகழ்ந்து தள்ளேனே மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே வாராயோ பாவி - வா பாவி
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G Bm A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D D G Em A D D A E G A D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal