வா மகனே
vaa maganae
வா மகனே .... வா மகனே -2 என் சினேகத்தைப் பார்த்து நீ இன்று வா மகனே -2
1. என் சினேகத்தை அறிந்து நீ என்னை சினேகித்திட -2 கல்வாரியின் சினேகத்தை பார் மகனே -2
2. உன் உற்றாரோ பெற்றாரோ உறவினர் பெந்துக்களோ -2 என்னைப்போல் சினேகித்தது யார்மகனே -2
3.உன் நண்பர் சினேகிதரோ உன்மனைவி மக்களோ -2 என்னைப்போல் சினேகித்தது யார்மகனே -2
4. என் சினேகத்தை மறந்து அவனியில் ஜீவித்திட -2 என் சினேகத்திற்கு நிகரானதொன்றை சொல் மகனே -2
5. உத்தியோகமோ உயர்வோ மதிப்புகள் பட்டங்களோ -2 என் சினேகத்திற்கு நிகராமோ பார் மகனே -2
6. பேர் பிரஸ்தாபங்களோ பாக்கியங்கள் பதவிகளோ- 2 என் சினேகத்திற்கு நிகராமோ பார் மகனே- 2
7. பாவத்தைச் செய்துமா கோபத்திற்குள்ளாகி -2 ஆபத்தை வருவித்தாய் நீ மகனே -2
8. உன்மேல் வரும் சிட்சையை நான் சுமந்தேன் மகனே -2 உன்னை இரட்சித்திடவே பார்மகனே -2
9. உன்னை சினேகித்து நான் உயிர்கொடுத்தேன் மகனே -2 உன்னை உயிர்ப்பித்திட வா மகனே -2
Related songs
- அன்பரின் அன்பைanbarin anbaiSadhu. G. Devanesan
- ஆனந்தம் கொள்வோம்aanandham kolvomSadhu. G. Devanesan
- உயிர்த்தெழுந்த கிறிஸ்து நாதன்uyirthezhundha kiristhu naadhanSadhu. G. Devanesan
- எந்தையே இயேசு தேவாendhaiyae yesu devaaSadhu. G. Devanesan
- என் தேவனே என் தந்தையேen devanae en thandhaiyaeSadhu. G. Devanesan
- கண்டதுண்டோ இயேசுபோல்kandadhundo yesubolSadhu. G. Devanesan
- கல்வாரி மலைதனில் கஸ்திகள்kalvaari malaidhanil kasthigalSadhu. G. Devanesan
- காத்திருப்போம் பரிசுத்தாவிக்காய்kaathiruppom parisuthaavikkaaySadhu. G. Devanesan