உயிர்த்தெழுந்தவா உடன்
uyirthezhundhavaa udan
உயிர்த்தெழுந்தவா உடன் வருபவா எங்கள் பந்தியில் எழுந்தருளவா (2)
1. உலகைத் தந்தவா உடலை தந்தவா உயிரைத் தந்தவா உணவைத் தந்தவா - உயிர்த்
2. உறவைத் தந்தவா உரிமை தந்தவா உறவை இழந்தும் உணர்வில் நின்றவா - உயிர்த்
3. உண்மை உலகே உருவில் இலங்க உந்தன் உடலே உருகச் செய்தவா - உயிர்த்
4. உயிரோடெழுந்தே உலகை வென்றவா உயிருக்குயிராய் உள்ளுறைபவா - உயிர்த்
5. உந்தன் உடலாய் உடையும் அப்பத்தை உம் உதிரமாய் ஊற்றும் இரசத்தை - உயிர்த்
6. உம் உணவினால் எம் கண் திறந்தே உம் போல் என்றுமே உலகைக் காணுவோம் - உயிர்த்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal